வாசகர் வட்டம் – மதுரை சந்திப்பு – புதியவர்கள்… (3)
எனக்கு என்ன ஆச்சரியம் என்றால் நமக்குப் பிரியமான ஒரு எழுத்தாளனை சந்திக்கப் போகும் போது இப்படித்தான் போவதா? என் எழுத்துதான் உங்களுக்கு அப்படிப்பட்ட அராஜகமான மனோபாவத்தை அளிக்கிறதா? சுதந்திரம் என்றால் மற்றவனின் கழுத்தை அறுப்பதா? இதைத்தான் நீங்கள் என் எழுத்தில் கற்றீர்களா? சரி, நான் கூறு கெட்டுப் போய் இப்படிச் செய்திருந்தேன் என்றால் தலைமறைவாக ஓடி விடாமல் செல்வாவை சந்தித்து வட்ட நிதிக்கு ஒரு பத்தாயிரம் ரூபாயைக் கொடுத்து ஏதோ ஒரு கைமாறாவது செய்திருப்பேன். அதுவும் கிடையாது. … Read more