நிர்குணம்
நிர்குணின் கவிதைத் தொகுப்பான ‘உயில்,’ ராஸலீலா பதிப்பகம் வாயிலாக வர இருக்கிறது. விலை: ரூ. 430 புத்தகம் வாங்க, Gpay எண்: 7339680708 வங்கி விபரங்கள்: The Federal Bank LtdAccount Name – RAASA LEELA PATHIPPAGAMIFSC CODE – FDRL0002584A/C NO – 25840200001634Branch – Kuruppanaickenpalayam, Bhavani நூலுக்கு சாருவின் முன்னுரை கீழே. ஸ்ரீராம் *** நிர்குணம் இந்த நூலில் இடம் பெற்றுள்ள ரஸ்புடின் நிர்குணின் சொற்கள் உலக இலக்கியத்தில் மிக அரிதாகவே … Read more