with you, without you

நான் சுமார் இருபது ஆண்டுகளாக ஒரு விஷயத்தை வலியுறுத்திச் சொல்லி வருகிறேன்.  ஆனால் நான் என்ன சொல்கிறேன் என்று நண்பர்களுக்குப் புரிந்ததா என்று கூட எனக்குத் தெரியவில்லை.  இலங்கைத் தமிழர் பிரச்சினை உலகமெல்லாம் தெரிய வர வேண்டும் என்றால் அங்கிருந்து நல்ல காத்திரமான இலக்கியம், சினிமா என்ற இரண்டும் சர்வதேசத் தரத்தில் வர வேண்டும்.  ஏனென்றால், பாலஸ்தீனம், லெபனான் போன்ற பகுதிகளில் நடக்கும் போராட்டங்களை அங்கே உள்ள கலைஞர்கள் சர்வ தேச அளவில் சர்வ தேசத் தரத்தில் … Read more

with you without you

தமிழ் ஸ்டுடியோ நடத்தும் – With you Without you – திரையிடல் நாளை (RKV Studio @ 7.00 PM)   நாள்: 24-06-2014, செவ்வாய், 7 PM   இடம்: RKV ஸ்டுடியோஸ், வடபழனி (விஜயா மருத்துவமனை எதிரில்) நண்பர்களே, பிரசன்னா விதானகேவின் With you without you திரைப்படம் நாளை மாலை 7 மணிக்கு சென்னை வடபழனியில் உள்ள RKV ஸ்டுடியோவில் திரையிடப்படவிருக்கிறது. விஜயா மருத்துவனைக்கு எதிரில் அல்லது வடபழனி பேருந்து நிலையத்திற்கு … Read more

சினிமா விமர்சனம்

தமிழ் சினிமாவிலும் ஹாலிவுட் சினிமாவிலும் எனக்கு ஏதேனும் சந்தேகம் எழுந்தால் நான் உடனே அழைக்கும் நண்பர், கருந்தேள் என்று அறியப்படும் ராஜேஷ் தான்.  நல்ல சினிமா விமர்சகராகத் தெரிய வந்து விட்டார்.  தினகரனில் தொடர்ந்து பல மாதங்களாக திரைக்கதை பற்றித் தொடர் எழுதி வருகிறார்.  ஆங்கிலம் நன்றாக எழுதத் தெரிந்தவர் என்பதால் ஆங்கிலத்தில் எழுதுங்கள், தமிழில் வேண்டாம் என்றேன்.  ஆனால் புத்திரர்கள் என்றாலே தகப்பன் பேச்சைக் கேட்கக் கூடாது என்ற விதிக்கு இணங்க அவர் தமிழிலேயே எழுதுகிறார்.  … Read more

எதிர் நீச்சல்

தமிழில் எழுத்தாளனாக வாழ்வது பற்றிய சுயபுலம்பல் கட்டுரைகள் பலவற்றை நான் எழுதியிருக்கிறேன்.  ஆனால் இந்திய ஆங்கில எழுத்துச் சூழல் இன்னொரு வகையில் பயங்கரமானது.  அதில் உள்ள ஒரே ஆறுதல் 30 லடசம், 50 லட்சம் என்று ஏதாவது ஒரு பரிசைத் தூக்கிக் கொடுத்து விடுவார்கள்.  இப்படி கிழக்கு ஆசியாவிலேயே ஒரு 50 பரிசுகள் உள்ளன.  இதில் ஏதாவது ஒரு பரிசை வாங்காத இந்திய ஆங்கில எழுத்தாளரே இல்லை எனலாம். நான் சமீபத்தில் எழுதிய முன் மன்னிப்பு என்ற … Read more

காதலன் படத்தில் வரும் பெண் போலீஸ்

காதலன் படம் பார்த்திருப்பீர்கள்.  அந்தப் படத்தைப் பார்க்காதவர்கள் வெகு சிலர்.  அதில் ஒரு பெண் போலீஸ் போதை புகையிலையை வாயில் குதப்பிக் கொண்டு பிரபு தேவாவின் குதத்திலேயே லத்தியால் குத்துவார்.  ஞாபகம் இருக்கிறதா?  அந்தக் காட்சி தான் முந்தா நாள் தி இந்துவில் அம்பையின் கட்டுரையைப் படித்ததும் ஞாபகம் வந்தது.  பெண்களின் மீதான வன்முறை இந்தியாவில் மிக அதிகம்.  மிக மிக அதிகம்.  ஆனால் படித்த, மேல்தட்டு வர்க்கத்தில் உள்ள பெண்கள் பலர் ஆண்கள் மீது செலுத்தும் … Read more

முரண்பாடு

அன்புள்ள சாரு, முன்குறிப்பு: ஒரு வாசகனாக தங்கள் இருவரின் எழுத்தையும் வாசிப்பதிலோ/ ரசிப்பதிலோ எனக்கு இதுவரை எந்தவொரு பிரச்சனையும் இருந்ததில்லை என்பதை சொல்லிக் கொள்கிறேன். தங்கள் இருவருக்கும் இடையே உள்ள கேலி, கிண்டலை இலக்கியத்தின் ஒரு விளையாட்டாகவே ரசித்து வந்துள்ளேன். இருவருமே அவரவர் அடிப்படையில் எனக்கு பிடித்த எழுத்தாளர்களே. இலக்கியத்தில் நடக்கும் சில்லறை சண்டைகளில் எனக்கு நம்பிக்கை இல்லை. இருந்தாலும் இந்த ஜெயமொகன் vs பெண் எழுத்தாளர்கள் பிரச்சனையில் தங்கள் நிலைப்பாடு குறித்து ஒரு பெரும் சந்தேகம் … Read more