மயன் மாளிகை வெளிவந்து விட்டது. கட்டுரைத் தொகுப்பு. 190 பக்கம். விலை 250 ரூ.
ஜோடிப்புறாவை எங்கே காணோம்? நாவல். 450 பக்கம். விலை 660 ரூ. கெட்டி அட்டை. நாவல் அச்சுக்குக் கொடுக்கப்பட்டு விட்டது. இன்னும் இரண்டு வாரத்தில் கிடைக்கும்.
இரண்டையும் வாங்க தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
Email address: raasaleelapathippagam@gmail.com
Phone: +917339680708

