பணம் என்றால் என்ன?

Ayn Rand-இன் இரண்டு நாவல்களில் பணம் பற்றி விரிவாகப் பேசுகிறார். Atlas Shrugged மற்றும் Fountainhead. இதில் முந்தைய நாவலில் விளக்கம் அதிகம். இரண்டையும் நாம் சுருக்கினால், பணம் பற்றிய ஒரு அற்புதமான புரிதல் கிடைக்கும். பல நல்ல மனிதர்கள் பணத்தைப் பற்றி இழிவாகப் பேசுவார்கள். அது தவறு. பணம் என்பது ஒரு பரிமாற்றத்தை மதிப்பீடு செய்யும் கருவி. Tool of exchange என்பது அயான் ராண்டின் பிரயோகம். அது voluntary trade-ஐ அடிப்படையாகக் கொண்டது — … Read more

இரு கரங்களில் வாளுடன் ஒரு சந்நதம்…

‘ஜோடிப்புறாவை எங்கே காணோம்?’ வாசித்தேன். வாசகர்கள் பொதுவாக உங்கள் எழுத்தைக் குறித்து குறிப்பிடுகையில், சந்நதம் வந்து ஆடியிருக்கிறீர்கள் என்பார்கள். அப்படி ஆடும் பொழுது இரண்டு கைகளிலும் வாளைக் கொடுத்தால் என்னவாகும்? அதுதான் இந்த நாவல். விஷயதானம் அளித்தவர்களை எல்லாம் குத்திக் கிழித்துத் தொங்கவிட்டிருக்கிறீர்கள். அதிலும் குறிப்பாக இளைஞர்களை. மாயமான் வேட்டைக்கு ஒரு விவேக் போல, ஜோடிப்புறாவுக்கு ஒரு திவ்யா. இரண்டு கதாப்பாத்திரங்களும் இன்றைய இளைஞர்களின் வறட்டுத்தனமான பிடிவாதம், சுரணையின்மை, கருணையின்மை போன்றவற்றைப் பிரதிபலிக்கும் இருவேறு வடிவங்கள். பிராணிகளின் … Read more