நாடோடியின் நாட்குறிப்புகள் – 25
http://minnambalam.com/k/2017/05/08/1494181806
http://minnambalam.com/k/2017/05/08/1494181806
படத்தின் மேல் சொடுக்கவும்.
மொழியின் முறைமை: சாரு நிவேதிதா ஆத்மார்த்தி மே 3, 2017 என் இந்தக் கட்டுரையை என்னிடமிருந்தே தொடங்குவதுதான் எனக்கு நானே செய்துகொள்ளக் கூடிய நியாயமாக இருக்க முடியும். என்னளவில் நான் இன்னும் சிலபல ஜென்மங்களுக்கு வெறுக்க விரும்புகிற ஒருவனைப் பற்றிய கட்டுரை இது. நீங்கள் என்ன வேண்டுமானாலும் நினைத்துக்கொள்ளுங்கள். எனக்கு சாரு நிவேதிதாவைப் பிடிக்கவே பிடிக்காது. அதுவும் கையில் கிடைத்தால் நாக்கு எரிகிறாற் போல நாலு கேள்விகளையாவது கேட்டுவிடவேண்டும் என்பதை நோக்கமாக அல்ல, உறக்க நடுவாந்திரம் எழுப்பி … Read more
நீங்கள் ஒரு பத்திரிகை ஆசிரியராக இருந்து பார்த்தால்தான் என் அருமை தெரியும். எல்லா கதை கட்டுரைகளும் போய்ச் சேர்வதற்கு முன்னால் முதல் ஆளாக அனுப்பி விடுவேன். ஆசிரியர்களுக்கு என்னால் எந்த டென்ஷனும் இருக்காது. நேற்று இரண்டு பத்திரிகைகளுக்குக் கட்டுரைகள் அனுப்ப வேண்டும். ஒன்று, உலக சினிமா. இன்னொன்று, ஃப்ரெஞ்ச் தத்துவம். இரண்டொரு நாட்களில் கார்த்திக்கின் திருமணம் இருப்பதால் சில நண்பர்களைத் தொலைபேசியில் அழைத்து விஷயத்தைச் சொல்ல வேண்டும். அதில் கொஞ்சம் பிஸியாக இருந்து விட்டேன். இதற்கே இன்னும் … Read more
நன்றி: shruti.tv
2.5.2017 (அடியேனைப் பற்றி நண்பர்கள் மற்றும் சக எழுத்தாளர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைக் கேட்டு வாங்கி, அதை ஒரு நூலாகத் தொகுக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறார் ஸ்ரீராம். அவருக்கு அப்படித்தான் புதிது புதிதாக யோசனைகள் தோன்றும். அந்தத் திட்டத்தில் முதல் முதலாக வந்த கட்டுரை இது. என் நண்பர் வளனரசு எழுதியது. வளனுக்கு என் அன்பு…) என்னுடய கல்லூரி முதல் ஆண்டு மிகவும் வறட்சியாக இருந்தது. தஞ்சாவூரில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட கல்லூரி என்பதாலும் நான் ஒரு கத்தோலிக்கக் குரு … Read more