அடியேனைப் பற்றி…
என்னைப் பற்றி என் நண்பர்கள் என்ன நினைக்கிறார்கள்? என் எழுத்து பற்றி அவர்களின் அபிப்பிராயம் என்ன? இது பற்றி அவர்கள் எழுதித் தருவதைத் தொகுக்கலாம் என்று டாக்டர் ஸ்ரீராம் ஒரு திட்டம் போட்டு வேலை செய்து கொண்டிருக்கிறார். எஸ்.ராமகிருஷ்ணன், மனுஷ்ய புத்திரன், ஜெயமோகன் என்று பலரிடமும் கேட்டிருக்கிறார். அவர்களும் கொடுப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள். இப்போது நீங்கள் பார்க்கும் எஸ்.ரா. இருக்கும் இடம் வேறு. ரஜினியோடு திருப்பதி வெங்கடஜலபதி சந்நிதியில் எஸ்.ரா.வைப் பார்த்தேன். ஆனால் 25 ஆண்டுகளுக்கு முன் மைலாப்பூரில் … Read more