ஒளியின் பெருஞ்சலனம்: Metropolis (பகுதி 2)
படத்தின் மேல் சொடுக்கவும்.
படத்தின் மேல் சொடுக்கவும்.
நேற்று ஒரு ஆவேசமான தருணத்தில் இதன் முதல் பகுதியைத் தட்டினேன். சில விபரங்கள் விடுபட்டு விட்டன. கார்ல் மார்க்ஸ் பற்றி எஸ்.ரா. பேசிய கிட்டத்தட்ட இரண்டு மணி நேரப் பேச்சை நீங்கள் ஷ்ருதி டிவி இணைப்பில் காணலாம். இரண்டு மணி நேரமும் அவர் தண்ணீர் கூட அருந்தாததை கவனித்தேன். அது போகட்டும். ஆனால் இப்படி ஒரு பேச்சை அவர் ஒரு வாரத்தில் தயாரித்திருக்க முடியாது. வாழ்நாள் பூராவும் கார்ல் மார்க்ஸ் அவர் குருதியில் ஓடியிருக்க வேண்டும். வாழ்நாள் … Read more
எப்போதும் சாப்பாட்டுக்கு வெளியே செல்லும் போதெல்லாம் யாரையாவது துணைக்கு அழைப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறேன். இரண்டே பேர். ராம்ஜி, அல்லது ஸ்ரீராம். இது பற்றி கொஞ்சம் சம்சயம் கொள்வதுண்டு, நண்பர்களுக்குத் தொல்லை கொடுக்கிறேனே என்று. அதைச் சொல்லிக் கொண்டிருந்த போது மற்றொரு நண்பர் சொன்னார், மனிதர்களைப் பிடிக்கவில்லை என்று சொல்லிக் கொண்டே நீங்கள் மனிதர்களை ரொம்பவும் தேடுகிறீர்கள் என்று. அது பற்றி அதிகம் யோசித்தேன். எழுத்தாளனின் வேலை என்பது உலகில் மற்ற எல்லா வேலைகளிலிருந்தும் வித்தியாசப்பட்டிருக்கிறது. எழுத்தாளன் என்ற … Read more
கோரக்பூரின் குழந்தைகள் ……………………………………………………. மனுஷ்ய புத்திரன் …………………………………………….. உங்களையெல்லாம் ஒரு பேச்சுக்கு ஹிட்லர் என்று அழைத்தால் கேஸ் சேம்பரில் கொன்றது போலவே குழந்தைகளை சாகவிடுவீர்களா? அங்கே மருத்துவமனை வாசலில் நுறுகுழந்தைகளின் நூறு ஜோடி செருப்புகள் குவிந்திருக்கின்றன ஆக்ஸிஜன் இல்லாமல் குழந்தைகள் சாகவிடப்படுகிறார்கள் ’இது ஒரு சிறிய சம்பவம் இந்த தேசத்தில் இதுபோல இதற்கு முன்பும் சம்பவங்கள் நடந்திருக்கின்றன’ என்கிறார் அரசரின் முதன்மை பணியாளர் ஆம் இந்த தேசத்தில் இதற்கு முன்பும் கோடானுகோடி குழந்தைகள் ஏதேதோ காரணங்களுக்காகவோ காரணமில்லாமலோ … Read more
The Times of India, 15.8.17 http://timesofindia.indiatimes.com/city/chennai/for-tamil-writers-freedom-struggle-was-a-passing-phase/articleshow/60065528.cms
படத்தின் மேல் சொடுக்கவும்.