அர்ச்சனைக்கு என் பதில்…
அனிருத் இசை metal ம்யூசிக் என்று சொன்னது Black Sabbathக்கு நீங்கள் செய்த துரோகம்” என்று விஜய் ரகுநாதன் முகநூலில் சொல்லியிருந்தார். அவருக்கு நான் விளக்கம் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். தமிழ் சினிமாவில் பச்சைக்கிளி முத்துச்சரம், விண்ணைத் தாண்டி வருவாயா, துப்பாக்கி, கில்லி, சுப்ரமணியபுரம், பருத்தி வீரன், நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம், இறுதிச் சுற்று, ஆடுகளம் போன்ற பல படங்களைப் பாராட்டி எழுதியிருக்கிறேன். ஆ, பெர்க்மனைப் பாராட்டும் நீங்களா இதையெல்லாம் பாராட்டினீர்கள் என்று கேட்கக் கூடாது. ஒரு … Read more