காலவழுவமைதி
உயிர்மை புத்தக வெளியீடு மதுரையில் மூன்றாம் தேதி, நான்காம் தேதி செப்டம்பர் என்று சொன்னார் செல்வி. மனுஷ்ய புத்திரனின் தொகுப்பு பற்றி நான் பேசுகிறேன். ஆனால் மூன்றாம் தேதி வியாழக்கிழமை. ஏன் இவர்கள் வியாழக்கிழமை வைத்திருக்கிறார்கள்? கேட்க நினைத்தேன். அப்புறம் கேட்கவில்லை. அது அவர்கள் விருப்பம். அதை ஏன் நாம் கேட்க வேண்டும்? ஆனால் வெள்ளிக்கிழமை இங்கே சென்னையில் ஃபில்ம் ரெவ்யூ பண்ண வேண்டும் என்பதால் வெள்ளிக்கிழமை காலை பத்து மணிக்கு இங்கே இருக்க வேண்டும். அதனால் … Read more