சில குறிப்புகள்
கடைசியில் கொடுத்துள்ள விபரங்களைக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். மீட்டிங் ஐடி, பாஸ்வேர்ட் எல்லாம் அதிலேயே உள்ளன. என் பேச்சைப் பதிவு செய்த விடியோவை மறுநாள் யூட்யூபில் போடுவது பற்றி ஸ்ரீராம் என்னோடு பேசினார். பேசுகின்ற நேரத்தில் கலந்து கொள்பவர்கள் நூறு பேர்தான் என்றாலும் மறுநாள் அதை யூட்யூபில் இரண்டாயிரம் மூவாயிரம் பேர் பார்க்கிறார்கள்; அது முக்கியம் இல்லையா, எழுத்து ஜனநாயகப்படுத்தப்பட வேண்டாமா, பலரையும் சென்றடைய வேண்டாமா, மட்டுமல்லாமல் நீங்கள் தரும் ஞானம் வெறும் நூறு பேருக்கு மட்டும்தானா … Read more