To You Through Me – 9
இணைய தளத்தில் இரண்டு தொடர்கள் ஓடுவதை நீங்கள் கவனித்திருக்கலாம். To You Through Me என்ற இந்தத் தொடர். மற்றும் பூச்சி. இந்தத் தொடரின் ஒன்பதாவது பகுதி இன்று. நேற்றைய நகுலன் உரை நான் எதிர்பார்த்ததை விட உயர்தரமாக அமைந்து விட்டது. கொஞ்சம் பயந்துகொண்டுதான் இருந்தேன். ஏனென்றால், நகுலனின் வாழ்க்கை செல்லப்பாவின் வாழ்க்கையைப் போல் அத்தனை சம்பவங்கள் நிறைந்தது இல்லை. மக்கள் நடமாட்டம் இல்லாத ஒரு தனித்த வீட்டில் ஒரே ஒரு பணிப்பெண்ணுடன் எப்போதுமே தனியாக வாழ்ந்த, … Read more