நான்தான் ஔரங்கசீப்… சில அபிப்பிராயங்கள்
ரூஃபினா ராஜ்குமார்: சாலையோரம் மரங்களை நட்ட அசோகருக்கு இன்னொரு முகமும் இருக்கிறதா? உண்மையிலேயே உடன் பிறந்தவர்களைக் கொன்றாரா…? அருண்காந்தி: அற்புதம். தகுதியற்றவனின் ஆசை vs தகுதியானவனின் தியாகம். சாருலதா: Ashoka the great..என்றல்லவா படித்தோம்…. இவர் Ashoka the brute ஆக அல்லவா இருந்திருக்கிறார்? தினேஷ்: ஒரு சரித்திரம் திரும்ப எழுதப்படுகிறது. எஸ். நேசராஜ்: இந்திய நாட்டின் சரித்திரம் மாற்றி எழுதப்பட வேண்டிய கட்டாயத்தை இந்த நாவல் ஏற்படுத்திவிடும் என்று நம்புகிறேன். அருமை. ஜெபராஜ்: இதுவரை சொல்லப்பட்ட … Read more