சொற்கடிகை – 12: ஓஷோவின் குரலில்…
இதுதான் ஸீரோ டிகிரி பதிப்பகத்தில் வைத்து நடந்த சம்பவம். சம்பவத்துக்கும் பதிப்பகத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஒளிப்பதிவு அங்கே நடந்தது. அவ்வளவுதான். ஒரு தொலைக்காட்சியின் ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சிக்கான பொறுப்பாளர் என்னை அழைத்தார். அழைத்து ஒரு வாரம் இருக்கும். புத்தக விழா சம்பந்தமா உங்கள்ட்ட ஒரு பைட் எடுக்கணும் சார். உங்கள் புத்தகங்களில் ஒரு ஆறு புத்தகம் பற்றிப் பேச வேண்டும் சார். என்னது, ஆறு புத்தகமா? ஆமாம் சார், ஆறு இல்ல அதுக்கும் மேல வேணும்னாலும் … Read more