ஜெய்ப்பூர் இலக்கிய விழாவில்
With the singer Swati Minaxi
With the singer Swati Minaxi
“பெரியாரின் கோபமும் ஆவேசமும் எனக்குப் புரிந்தது” ராஜமுத்திரை மார்ச் 22, 2006 பெரியார்மீது எனக்குக் கொஞ்சம் மனஸ்தாபம் இருந்தது. மக்களிடையே சமத்துவத்தை ஏற்படுத்துவதற்காக தன் வாழ்நாள் முழுவதும் அவர் நடத்திய போராட்டத்தில் கலாச்சாரம் சம்பந்தப்பட்ட பல செழுமையான பகுதிகளும் அடித்துக் கொண்டு போய் விட்டனவே என்பதுதான் என் மனஸ்தாபத்திற்குக் காரணம். உதாரணமாக, பிராமணீயத்தை எதிர்ப்பதற்காக சமஸ்கிருத மொழியை எதிர்த்தார். அதனால் காளிதாசன் எழுதிய அதி அற்புத காவியங்களை நாம் படிக்க முடியாமல் போயிற்று. வருணபேதத்தை முன்னிறுத்துகின்றன என்பதால் … Read more
The Hindu Lit Fest விழாவில் பேசியதன் சுருக்கம். இணைப்பு: https://www.thehindu.com/litfest/my-life-and-text-are-continuous-journey-of-transgression-says-charu-nivedita/article67780528.ece
ஏற்கனவே எழுதியபடி அது ஸூம் சந்திப்பு அல்ல. கூகிள் மீட். அதற்கான இணைப்பு கீழே: To join the meeting on Google Meet, click this link: https://meet.google.com/grn-afri-dfr Or open Meet and enter this code: grn-afri-dfr
நாளை இரவு எட்டு மணிக்கு மேற்கண்ட தலைப்பில் ஸூம் மூலம் பேசுகிறேன். அது ஒரு மலையாள சேனல் என்பதால் ஆங்கிலத்தில் பேசும்படி சொன்னார்கள். அதனால் ஆங்கிலத்தில் பேச வேண்டியிருக்கும்.
ஜெய்ப்பூர் இலக்கிய விழாவில் கலந்து கொண்டு பேசுவதற்கு அழைக்கப்பட்டிருக்கிறேன். இரண்டு தினங்களுக்கு முன்புதான் அழைப்பு வந்தது. ஆச்சரியம்தான். விழா ஃபெப்ருவரி முதல் தேதி தொடங்குகிறது. அழைப்பு ஜனவரி 25 அன்று வந்தது. என்னுடைய அமர்வு ஃபெப்ருவரி மூன்றாம் தேதி உள்ளது. நேரம் இன்னும் ஒதுக்கப்படவில்லை. ஆனால் என்னோடு உரையாடுபவர்கள் Yascha Mounk and Amia Srinivasan. இதில் அமியா சீனிவாசனின் the right to sex என்ற நூலைப் படித்திருக்கிறேன். ஜெய்ப்பூர் இலக்கிய விழாவுக்கு வர விரும்பும் … Read more