the relevance of postmodern narrative
நாளை இரவு எட்டு மணிக்கு மேற்கண்ட தலைப்பில் ஸூம் மூலம் பேசுகிறேன். அது ஒரு மலையாள சேனல் என்பதால் ஆங்கிலத்தில் பேசும்படி சொன்னார்கள். அதனால் ஆங்கிலத்தில் பேச வேண்டியிருக்கும்.
நாளை இரவு எட்டு மணிக்கு மேற்கண்ட தலைப்பில் ஸூம் மூலம் பேசுகிறேன். அது ஒரு மலையாள சேனல் என்பதால் ஆங்கிலத்தில் பேசும்படி சொன்னார்கள். அதனால் ஆங்கிலத்தில் பேச வேண்டியிருக்கும்.
ஜெய்ப்பூர் இலக்கிய விழாவில் கலந்து கொண்டு பேசுவதற்கு அழைக்கப்பட்டிருக்கிறேன். இரண்டு தினங்களுக்கு முன்புதான் அழைப்பு வந்தது. ஆச்சரியம்தான். விழா ஃபெப்ருவரி முதல் தேதி தொடங்குகிறது. அழைப்பு ஜனவரி 25 அன்று வந்தது. என்னுடைய அமர்வு ஃபெப்ருவரி மூன்றாம் தேதி உள்ளது. நேரம் இன்னும் ஒதுக்கப்படவில்லை. ஆனால் என்னோடு உரையாடுபவர்கள் Yascha Mounk and Amia Srinivasan. இதில் அமியா சீனிவாசனின் the right to sex என்ற நூலைப் படித்திருக்கிறேன். ஜெய்ப்பூர் இலக்கிய விழாவுக்கு வர விரும்பும் … Read more
Conversations with Aurangzeb நாவலுக்கு Youth ki Awaaz என்ற இணைய இதழில் அபினீத் நய்யார் எழுதிய விமர்சனம் கீழே: https://www.youthkiawaaz.com/2024/01/do-you-know-what-happens-when-aurangzebs-spirit-is-given-a-mic/
இன்று ஹிந்து இலக்கிய விழாவில் பேசுகிறேன். மாலை ஐந்து மணி. ஹாரிங்டன் சாலையில் இருக்கும் லேடி ஆண்டாள் பள்ளி. ஹிந்து பவிலியன். நான் தான் ஔரங்ஸேப் நாவல் குறித்து சமஸ் எடுத்த பேட்டி அருஞ்சொல்லில் வெளியாகியுள்ளது. ஔரங்கஸேப்பும் எனக்கு ஒரு குருதான்: சாரு பேட்டி | அருஞ்சொல் (arunchol.com)
26ஆம் தேதி லேடி ஆண்டாள் பள்ளியில் நடக்கும் ஹிந்து இலக்கிய விழாவில் மாலை ஐந்து மணிக்கு நந்தினி கிருஷ்ணனுடன் உரையாடுகிறேன். ஒரே நேரத்தில் இரண்டு அரங்குகளில் இரண்டு நிகழ்வுகள் இருக்கும். என் உரையாடல் ஹிந்து பெவிலியனில் நடக்கும். குழம்பி விட வேண்டாம். வருவதாக இருந்தால் பதிவு செய்யுங்கள். அரங்கம் ஐநூறு பேருக்கானது என்று கேள்விப்பட்டேன். வாருங்கள். பதிவு செய்வதற்கான படிவம் கீழே: https://www.thehindu.com/litfest/lfl-registration/