சொன்னால் பலிக்கிறது!
பெண்கள்தான் இப்படிச் சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன். நான் ஏதாவது சொன்னால் அது பலித்து விடுகிறது. ஒரு பெண் அதிலும் தீவிரம். நீண்ட காலம் பார்த்திராத யாரையாவது பார்க்க வேண்டும் என்று அவருக்குத் தோன்றினால் அந்த நபர் செத்து விடுகிறார். இப்படி அவள் ஒன்பது பேரை பார்க்க நினைத்திருக்கிறாள். அவள் மீது என்ன தப்பு? அவளுக்கு மனதில் தோன்றுகிறது, அதற்கு அவள் என்ன செய்ய முடியும்? என்னிடம் பெண் தன்மை அதிகம் என்பதனாலோ என்னவோ நான் சொன்னாலும் பலித்து விடுகிறது. … Read more