என் கவிதைகளை முன்வைத்து… (2)
நேற்று எழுதியதன் தொடர்ச்சியாக இதைக் கொள்ள வேண்டும். 1992ஆம் ஆண்டில் மதுரையில் ரெண்டாம் ஆட்டம் என்ற நாடகத்தை இயக்கி நடித்த போது நான் அகஸ்தோ போவால் (Augusto Boal) பெயரைக் கேள்விப்பட்டதில்லை. ஆனால் நான் இயக்கியது போவாலின் இன்விஸிபிள் தியேட்டர் மற்றும் ஃபோரம் தியேட்டர் ஆகியவற்றின் செயல்வடிவம் என்பது பிற்பாடு தெரிந்தது. எப்படியென்றால் – என் நாடகத்தை விமர்சித்தவர்கள் ஏதோ நான் பித்துக்குளித்தனமாக விளையாடிவிட்டு வந்ததாக எழுதினார்கள். என்னுடைய கலை இலக்கியச் செயல்பாடுகள் அனைத்துக்கும் கோட்பாட்டு ரீதியான … Read more