இப்படியும் ஒரு சந்தர்ப்பம்…
சென்னையின் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வளரும் பூனைகளை குறவர்களை வைத்துப் பிடித்துக் கொண்டு போகச் செய்கிறார்கள். அதுதான் சென்னையில் வழக்கம். குறவர்கள் அந்தப் பூனைகளைப் பிடித்துக் கொண்டு போய் சமைத்துச் சாப்பிட்டு விடுவார்கள். அதிர்ஷ்டவசமாக நான் குடியிருக்கும் அடுக்குமாடி ஆசாமிகள் குறவர்களை அழைக்கவில்லை. இனிமேல் பூனைகளுக்கு சாப்பாடு போடாதீர்கள் என்று எனக்கு உத்தரவு போட்டு விட்டார்கள். இவர்களைப் பகைத்துக் கொண்டு வாழ என்னால் முடியவில்லை. நல்ல தனி வீடாகவும் கிடைக்கவில்லை. எங்கே போனாலும் பூனை, நாய் இருக்கக் கூடாது; … Read more