எழுத்து, வாழ்க்கை – இரண்டின் நோக்கமும் என்ன?
டர்ட்டி ரியலிஸம் என்றொரு எழுத்து வகைமை உண்டு. இதை, சமகால வாழ்க்கையில் புறக்கணிக்கப்பட்டவர்களின், விளிம்பு நிலை மனிதர்களின் இலக்கியம் என்று கூறலாம். ஒரு நகைமுரண் என்னவென்றால், டர்ட்டி ரியலிஸ எழுத்தாளர்களும் அவர்களது சமகாலத்தில் சக எழுத்தாளர்களாலும் வாசகர்களாலும் புறக்கணிக்கப்பட்டவர்களாகவே இருப்பது. அதன் பிதாமகன் என்று அறியப்படுபவர் ‘சார்ல்ஸ் பூகோவ்ஸ்கி’. அவ்வகையில், அரவிந்தன்களும் ஹென்றிகளும் கோலோச்சிக்கொண்டிருந்த தமிழ் இலக்கியப் பரப்பில், கண்ணாயிரம் பெருமாளை கர்வத்தோடு முன்வைத்தவர் சாரு. சாருவை வெறுப்பதற்கான காரணங்களை ஒருவர் எந்த சிரமமும் இன்றிக் கண்டடையலாம். … Read more