சக எழுத்தாளருக்கு ஒரு கடிதம்…
சென்ற ஆண்டு என்னை body shame செய்து வெகுவாக அழவிட்ட என் சக எழுத்தாளருக்கு, இந்த ஆண்டும் புத்தக விழாவில் அதே ஸ்டாலில் நாம் சந்திக்க இருக்கிறோம். அது எனக்கு மிகுந்த அச்சத்தையும் அவல உணர்வையும் கசப்பையும் உண்டாக்குகிறது. உங்களுக்கு ஞாபகம் இருக்கும். நான் அணிந்திருந்த கருப்புக் கண்ணாடியைப் பார்த்து விட்டு, “என்ன கேடராக்டா சாரு?” என்றீர்கள். எனக்குக் கொட்டையில் அடி வாங்கியதுபோல் இருந்தது. யாராவது உடல் பயிற்சி செய்து இளைத்திருந்தால் “என்ன இளைத்து விட்டீர்கள், ஷுகரா?” … Read more