excerpt from “the story of my assassins”
பூமணி எழுதிய அஞ்ஞாடி என்ற ஆயிரம் பக்க நாவலின் பத்து பக்கங்களைக் கூட என்னால் படிக்க முடியவில்லை என்று எழுதியிருந்தேன். இவ்வளவுக்கும் அது ஒரு தமிழ் நாவல். ஆனால் அதே அளவில் உள்ள the story of my assassins நாவலை வேறு எந்த வேலையும் செய்ய முடியாமல் தொடர்ந்து படித்துக் கொண்டிருக்கிறேன். அப்படியே என்னைக் கட்டிப் போட்டு விட்டது அந்த நாவல். இவ்வளவுக்கும் ஆங்கிலம் எனக்கு அந்நிய மொழி. அதிலும் assassins நாவல் மிகக் கடுமையான … Read more