Ryu Murakami, சாரு நிவேதிதா, அராத்து… (புருஷன் பதிவுகள் – 1)
சர்வதேச அளவில் பிரபலமாக இருக்கும் ஹருகி முராகாமியை விட பல மடங்கு காத்திரமான எழுத்தாளர் ரியூ முராகாமி. ஜப்பானில் ஹருகியின் புத்தகங்கள் வெளியானவுடன் இரண்டு கோடி பேர் வாங்குகிறார்கள் என்றால் ரியூ முராகாமியை ஒரு கோடி பேர் வாங்குகிறார்கள். ஆனாலும் ரியூ முராகாமி சர்வதேச அளவில் இன்னும் அத்தனை பிரபலம் ஆகவில்லை. ஆகவும் மாட்டார் என்று தோன்றுகிறது. ஏனென்றால், அவர் எழுதும் அளவுக்கு ட்ரான்ஸ்கிரஸிவ் சமாச்சாரங்களை உலகம் தாங்காது. உலகம் அதையெல்லாம் செய்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் … Read more