தேர்தல் கணிப்பு
கேள்வி: மதிப்புக்குரிய சாரு அவர்களுக்கு. 2026-ம் ஆண்டுக்கான சட்டசபை தேர்தல் குறித்த உங்களின் கணிப்பு இன்னும் வரவில்லையே? பதில்: நான் முழுக்க முழுக்க பொது வாழ்விலிருந்தும் சமூக வாழ்விலிருந்தும் விலகி ஒரு துறவியைப் போல் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். இப்போதைக்கு இதுவரை தொகுக்கப்படாமல் இருந்த புத்தகங்களை வாசகர்களுக்கு ராஸ லீலா பதிப்பகத்தின் மூலம் கொண்டு செல்வதிலும், பாதி எழுதி முடித்த நிலையில் கிடக்கும் நாவல்களை முடிப்பதிலும் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறேன். இதுவரை நண்பர் ஸ்ரீராம் நாற்பது புத்தகங்களைத் தொகுத்துக் … Read more