ரோஷ்ணியின் கொடுங்கனா
என் பெயர் ரோஷ்ணி என்று சொல்ல வேண்டிய தேவையில்லை. தலைப்பிலேயே என் பெயர் வந்து விட்டது. நான் கண்ட கொடுங்கனாவுக்குள் செல்வதற்கு முன்னால் என்னைப் பற்றிய ஒரு சிறு அறிமுகம். என் வயது இருபத்தாறு. திருமணமாகி மூன்று ஆண்டுகள் ஆகின்றன. குழந்தை பெற்றுக் கொள்ளக் கூடாது என்ற தீவிரமான முடிவில் இருக்கிறேன். அதற்கான காரணத்தை ஆராய்ந்தால் இது நாவலாகப் போய் விடும். அது இப்போது நமக்குத் தேவையில்லை. எப்போதாவது நான் ஒரு நாவல் எழுதினால் அதற்காக இந்த … Read more