இமயம் (5)
எனக்குப் பிடித்த தென்னமெரிக்கப் பாடகர்களில் ஒருவர் Ze Ramalho. ப்ரஸீலைச் சேர்ந்தவர். ப்ரஸீலுக்கு வெளியே அதிகம் பிரபலமாகதவர் எனினும் ப்ரஸீலில் இவருடைய பாடல்கள் கடந்த 45 ஆண்டுகளாக பிரபலம். ஆம். இவர் வயது 64. இப்போதும் இவர் 45 ஆண்டுகளுக்கு முன்பு எந்த அளவுக்கு ப்ரஸீல் மக்களின் உணர்வுத் துடிப்பாக இருந்தாரோ அதேபோல் இருக்கிறார். பின் வரும் பாடல் ஸே ரமாலோவின் முக்கியமான பாடல்களில் ஒன்று. போர்த்துகீஸ் மொழி உங்களுக்குப் புரியாவிட்டாலும் இந்தப் பாடலின் ஆன்மா உங்கள் … Read more