அராத்து டிப்ஸ்…
அராத்துவின் மீது கேஸ் போடலாமா என்று இருக்கிறேன். நீங்கள் எதையாவது யாரிடமிருந்தாவது கற்றால் அதை அக்நாலட்ஜ் பண்ண வேண்டுமா இல்லையா? அக்நாலட்ஜ் பண்ணாமல் எழுதியிருக்கிறார். அநியாயம். படித்துப் பாருங்கள். மனைவியிடம் மாட்டிக்கொள்ளாமல் கேர்ள் ஃபிரண்டு மெயிண்டெயின் செய்வது எப்படி ? (படிக்க ரொம்ப சிம்பிளாத்தான் இருக்கும் E=MC*2 போல ) அராத்து 1) நோ எஸ் எம் எஸ் 2) வீட்டில் இருக்கும்போது கால் செய்யவே கூடாது. இப்போ கால் பண்ணலாம் என கவுண்ட் டவுனை ஆரம்பிச்சிட்டு … Read more