ஒரு முக்கியமான அறிவிப்பு
இன்று மதியம் ஒரு மணிக்கு சன் டிவியில் இன்றைய வாசிப்புப் பழக்கம் பற்றி ஒரு முக்கியமான பேட்டி அளித்திருக்கிறேன். சமீபத்தில் நான் அளித்த பேட்டிகளில் இதுவே எனக்கு மனநிறைவைத் தந்த பேட்டி ஆகும். இது பேட்டி என்பதை விட ஒரு உரையாடலாக அமைந்தது. இதன் சிறப்புக்கு முழுக் காரணமும் சன் டிவி நெல்சனையே சாரும். தொடர்ந்து சொற்பொழிவு பாணியில் பேசுவதை விட கேள்விகள் கேட்பதன் மூலம் என்னிடம் உள்ள சிறப்பானதை நீங்கள் பெற்றுக் கொள்ள முடியும். இதைக் … Read more