மதுரை சந்திப்பு – செல்வகுமாரின் ஒரு சிறுகதை
வரும் 25, 26 தேதிகளில் மதுரையில் இருப்பேன். விருப்பப்படும் வாசகர்கள் எனக்கு மெயில் எழுதி விட்டு என்னை சந்திக்கலாம். ஆனால் ஒரு முக்கியமான பிரச்சினை இருக்கிறது. என்ன பிரச்சினை என்றால், புதிதாக சந்திக்கும் நண்பர்கள் எப்போதுமே தொந்தரவு தருபவர்களாக இருக்கிறார்கள். சமீபத்தில் பாண்டிச்சேரியில் ஒரு வாசகர் சந்திப்பு நடந்தது. அதற்கு புதிதாக ஒரு நண்பர் வருவதாக ஆர்வம் காட்டினார். வயது கிட்டத்தட்ட 50 இருக்கலாம். ஏற்கனவே மகாபலிபுரத்தில் நடந்த வாசகர் சந்திப்பில் அவர் கலந்து கொண்டு என்னிடம் … Read more