ஜனவரி 4, தற்கொலைக் குறுங்கதைகள் வெளியீட்டு விழா
அன்பு நண்பர்களுக்கு, ஓர் வேண்டுகோள். ஜனவரி 4-ஆம் தேதி சென்னை தி. நகரில் உள்ள ஸர் பிட்டி தியாகராயா ஹாலில் மாலை ஆறு மணி அளவில் நடக்க இருக்கும் புத்தக வெளியீட்டு விழாவுக்காக நம் வாசகர் வட்டத்தைச் சேர்ந்த நண்பர்கள் தீயாக வேலை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அராத்துவின் தற்கொலைக் குறுங்கதைகள் மற்றும் அராஜகம் 1000 ஆகிய இரண்டு புத்தகங்கள் வெளியிடப்பட இருக்கின்றன. அரங்கத்தின் கொள்ளளவு 800. ஓரளவு 700 பேராவது வந்தால்தான் 70 … Read more