ந்யூஸ் சைரனில் என் கட்டுரைகள்
http://www.siren.co.in/6037 http://www.siren.co.in/7118 http://www.siren.co.in/7636 http://www.siren.co.in/8885 http://www.siren.co.in/9426
http://www.siren.co.in/6037 http://www.siren.co.in/7118 http://www.siren.co.in/7636 http://www.siren.co.in/8885 http://www.siren.co.in/9426
http://ibnlive.in.com/news/why-the-kochadaiiyaan-trailer-is-a-huge-let-down/456969-71-174.html
முகநூலில் செல்வகுமார் எழுதியிருந்த பேய்க் கதை இது. கதையில் வரும் நண்பனின் பெயர் அராத்து என யூகிக்க முடிகிறது. கதை சொல்பவரின் பெயரைத்தான் யூகிக்க முடியவில்லை. ஏனென்றால், பலருடைய வீடுகளில் இப்படி நடந்திருப்பதாகக் கேள்விப் படுகிறேன். சரி, உயிர்மையில் சென்ற மாதம் வந்த என்னுடைய பேய்க் கதையைப் படித்தீர்களா? பேய்க் கதை / செல்வகுமார் ஒருத்திக்குத் தன்னுடைய கணவன் மீது மிகுந்த காதல் என்றாலும், அவனுடைய நண்பன் ஒருவன் மீது எரிச்சல். எதை பேசினாலும் உங்கள் நண்பரிடம் … Read more
இன்று நீங்கள் கொண்டாடும் சாருவை உருவாக்கியது இம்மாதிரி சூஃபி இசை தான். என் குருதியில் ஓடுவது இம்மாதிரி சூஃபி இசை தான். நாகூர் எஜமானுக்கு நன்றி… https://www.youtube.com/watch?v=w1sqYgnwEqI&feature=kp
இந்த ஆண்டு புத்தக விழாவில் அராத்துவோடு சேர்ந்து நிர்மலும் கலக்கப் போகிறார். சந்தேகம் இல்லை. பின்வரும் குட்டிக் கதை – பாட்டி கதை என்றும் சொல்லலாம் – நிர்மல் எழுதியது. ஒரு ஊர்ல ஒரு வீட்ல ஒரு பாட்டி இருந்திச்சாம். அது வெத்தலையில தடவின சுண்ணாம்பு மீதியை அதன் கை விரலால் எப்பொழுதும் சுவற்றில் தடவுமாம். பாட்டி செத்துப் போயி பல வருஷம் கழிச்சி பாட்டி இருந்த வீட்டுக்கு வந்த கம்ப்யூட்டர் பேரன் பைனரி டிஜிட்டுகளால் பாட்டி … Read more
நம் வாசகர் வட்டத்திலிருந்தே பத்துப் பனிரண்டு எழுத்தாளர்களின் தொகுப்புகளை அடுத்த புத்தக விழாவின் போது வெளியிடலாம் போல் தெரிகிறது. புதிய எழுத்தாளர்கள் என்றால் பதிப்பகம் தான் பிரச்சினை. வாசகர் வட்டத்தின் மூலமே ஒரு பதிப்பகம் ஆரம்பித்து விடலாமா என்று தோன்றுகிறது. ஆனால் என்னுடைய புத்தகங்களைக் கொடுக்க மாட்டேன். மன்னிக்கவும். இனியாவது என் புத்தகங்களை குறைந்த பட்சம் 20,000 பிரதிகள் விற்றுத் தர முடியும் பதிப்பகத்திடம் தான் கொடுப்பது என்று இருக்கிறேன். எனவே வாசகர் வட்டத்துக்கு என் நாவல் … Read more