Making of Exile – 2
இன்னும் 200 பக்கங்கள் இருக்கின்றன. நான்கு நாட்களாக தினம் 12 மணி நேரம் ஸால்ஸா, த்தாங்கோ (Tango) இசையையும் நடனத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறேன். அஞ்சலி ஸால்ஸா டான்ஸர் என்று எக்ஸைலில் வரும். ஆனால் அதோடு அந்த விபரம் நின்று விடும். இந்த இடங்களையெல்லாம் தான் நிரப்ப வேண்டும் என்று நினைத்தேன். ஏன் அவள் த்தாங்கோ நடனம் கற்காமல் ஸால்ஸா வகுப்பில் சேர்ந்தாள். ஸால்ஸா நாய் என்றால் த்தாங்கோ பூனை. நாய்க்கு நீங்கள் உணவிட்டால் அது உங்களை எஜமானாக … Read more