ராஸ லீலா பற்றி ஜெகா

சாருவிடம் அப்போதிருந்தே வெளிப்படும் கோபம் அவரின் பெரும்பாலான படைப்புகளுக்கு எதிர்வினை வைக்கப் படுவதில்லை, விவாதிக்கப்படுவதில்லை என்பதுதான். இப்போது ராஸலீலா. எங்கள் நண்பர் குழுவுக்குள் எப்போதும் பேசிக்கொள்வது, சாருவின் உன்னதப் படைப்பு ராஸலீலா என்று.  மணிக்கணக்கில் நாங்கள் ராஸலீலாவைப்பற்றிப் பேசியிருக்கிறோம். இது வாசகனுக்கு மட்டுமேயான சுதந்திரம், விமர்சிக்கவோ / சிலாகிக்கவோ ஆன தனி/முழு சுதந்திரம். நிற்க.. ஓராண்டு காலமாய் எனக்கிருக்கும் மனச்சிக்கல், என் வேலை / வாழ்வு சார்ந்த செயல்பாடுகளை உள்ளுணர்வு அடிப்படையிலேயே தீர்மானிக்கிறேன்.இந்தகைய மனநிலை தொடர்புடைய முடிவுகளால் … Read more

ராஸ லீலா – Penny Penny

ராஸ லீலா இரண்டாம் பதிப்பின் பிழை திருத்த வேலை முடியும் வரை ஒரு வரி கூட எழுதக் கூடாது என்று இருந்தேன்.  முடியவில்லை.  எப்பேர்ப்பட்ட சூழலில் எழுதிக் கொண்டு இருக்கிறோம் என்று மீண்டும் ஒரு மன உளைச்சல் சூழ்ந்து வந்து பீடித்தது.  வேறு எந்த மக்களுக்காகவோ வேறு எந்த சமூகத்துக்காகவோ எனக்குத் தெரிந்த தமிழ் பாஷையில் எழுதிக் கொண்டிருக்கிறேனோ என்ற சந்தேகம் மீண்டும் வந்தது.  ஆனால் என் எழுத்தை மிகக் கவனமாக வாசிக்கும் ஒரு ஆயிரம் பேர் … Read more

மொட்டைமாடி சந்திப்பு : ஒரு சிறிய குறிப்பு

மொட்டைமாடி சந்திப்பு பற்றி செல்வகுமார் வாசகர் வட்டத்தில் எழுதியது: நேற்று மொட்டைமாடி சந்திப்பில் (சாரு, அராத்து, அன்பு, கருப்பு மற்றும் நான்) உருப்படியாக நிறைய பேசினோம். விவாதத்தில் செவ்விலக்கியம் vs transgressive எழுத்துக்கான வேறுபாடுகள், அதுவும் இந்தியாவில் நேரும் துன்பம், அதன் எதிர்காலம் குறித்தும் சாரு பெங்களூரில் வகுப்பெடுத்ததை சுருக்கமாக அராத்து சொன்னார். பிறகு எதிர்பாராத விதமாக இறைநம்பிக்கை குறித்து பேசதொடங்கினோம். சாய்பாபா, வேளாங்கண்ணி மாதா, பண்ரூட்டி அருகில் உள்ள (நாயுடு கிராம) சித்தர், திருப்பதி, அங்காள … Read more

ராஸ லீலா

வெள்ளிக்கிழமை இரவு செல்வகுமார் வீட்டு மொட்டை மாடியில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம்.  கருப்புசாமி, செல்வகுமார், கணேஷ் அன்பு மற்றும் அராத்து.  இரவில் பழம் மட்டுமே சாப்பிடுவது என்ற கொள்கையின்படி சுமார் இருபது கொய்யா, ஒரு டஜன் ஆப்பிள், மாதுளை, அது இது என்று மேஜை நிறைய ரொப்பி இருந்தார் செல்வா.  எல்லாம் ஒழுங்காக சீராக வெட்டி வைத்திருந்தார்.  முழுசாக ஒரு மணி நேரம் ஆகியிருக்கும்.  இவ்வளவுக்கும் வீட்டில் கத்தியையே எடுக்காதவர்.  அவருடைய அன்புக்கு நன்றி.  அராத்துவிடம் கேட்டேன், … Read more