ட்சைக்காவ்ஸ்கி
லத்தீன் அமெரிக்க சினிமாவின் நான்காம் அத்தியாயத்தை எழுதி முடித்த போது தலை பூராவும் கரப்பான் பூச்சிகள் ஓடிக் கொண்டிருந்தன. ஒயின் அருந்தலாமா என்று யோசித்தேன். இரவு பயணம் செய்ய வேண்டும் என்பதால் அதை விட்டு விட்டு கரப்பான் பூச்சிகளை விரட்ட என்ன வழி என்று பார்த்தேன். கிடைத்தார் ட்சைக்காவ்ஸ்கி. மனம் பின்னோக்கிச் சென்றது. ஊட்டியில் (குன்னூர்) ஒரு மலை முகட்டில் கட்டப்பட்ட மர வீட்டில் பிரம்மராஜனோடு விஸ்கி அருந்திய படி நடுநடுங்கும் ஜனவரி மாதக் குளிரில் இரவு … Read more