எனக்குப் பிடித்த பாடகர்கள்
https://www.youtube.com/watch?v=7sWcyONXaXc அற்புதமான டூயட். 66 வயது ஆன Laurent Voulzy & Manu Katche. Lys and Love 2011-இல் வெளிவந்த ஆல்பம். வயது 66 ஆனாலும் இன்னமும் Voulzy-இன் குரல் 20 வயது பெண்ணைப் போலவே உள்ளது. https://www.youtube.com/watch?v=bJMg7yhbr0g&list=PLu8t5gdMih14QXIUYkl6DbB9BJqdf2Z-n&index=3 மனு காட்சேவின் ட்ரம் சோலோ: https://www.youtube.com/watch?v=XP_iWAtU4A8 மனு: Song for her : https://www.youtube.com/watch?v=w53U7QMkbgM Harmony வேறு விதமாக இருக்கும்… Number one : Manu https://www.youtube.com/watch?v=L-UXOkpUSqU Manu keep on tripping: https://www.youtube.com/watch?v=VyvQDOtfeJI Aimer … Read more