நன்றி (2)

என்னோடு எப்போதும் உடனிருந்து அலோபதி மருத்துவம் சம்பந்தமாகவும் மற்ற உடல் பிரச்சினைகள் தொடர்பாகவும் என் சந்தேகங்களுக்கு விளக்கம் கொடுத்து, இந்தப் பிரச்சினையிலிருந்து வெளியே வர எல்லா வித ஆலோசனைகளையும் கொடுத்து வரும் டாக்டர் ஸ்ரீராமுக்கு நன்றி சொல்ல மறந்து போனேன்.  வீட்டுக்கு வந்து விசாரித்து உதவிகள் செய்த தமிழ் ஸ்டுடியோ அருணுக்கும் அதிஷாவுக்கும் நன்றி.

நன்றி

எப்போதும் காலை நான்கு மணிக்கே எழுந்து விடும் எனக்கு அன்று காலை ஆறு மணிக்குத்தான் விழிப்பு வந்தது.  அதுவும் சாதாரணமாக அல்ல.  உடம்பு பூராவும் வேர்த்து ஊற்றியது.  தாடை இரண்டும் கடுமையாக வலித்தது.  கண்ணிமைக்கும் நேரத்தில் எனக்கு விஷயம் புரிந்து விட்டது.  பரபரப்போ பதற்றமோ அடையாமல் பக்கத்துத் தெருவில் இருக்கும் ராமசுப்ரமணியனுக்கு ஃபோன் செய்து விஷயத்தை ஒரே வரியில் விளக்கி, இன்னும் ஐந்து நிமிடங்களில் தயாராக இருக்கச் சொன்னேன். உடனே பல் துலக்கி விட்டு, கழிப்பறைக் கதவை … Read more

ரஜினிகாந்துக்கு ஒரு கடிதம்

பின்வரும் கடிதம் புதிய தலைமுறை இதழில் வெளிவந்தது.  இந்தக் கடிதத்தை எழுதிய போது ரஜினிகாந்த் ஜெயலலிதாவுக்குக் கடிதம் எழுதியிருக்கவில்லை.  இன்றைய நிலையில் சூழல் மாறியிருக்கிறது.  ரஜினி பாஜகவில் சேரப் போவதில்லை என்றும் புதிய கட்சி ஆரம்பிப்பதற்கான சாத்தியங்களே அதிகம் இருக்கின்றன என்றும் தெரிய வருகிறது.  அப்படி ஆரம்பித்தால் அது தமிழ்நாட்டுக்கு நல்லது. ராமச்சந்திர குஹா சொல்வது போல் இந்தியாவுக்கு நல்ல முதலமைச்சர்களே தேவை. அன்புள்ள திரு ரஜினிகாந்த் அவர்களுக்கு, வணக்கம்.  நான் சாரு நிவேதிதா.  இந்தக் கடிதத்தின் … Read more

Mes chanteurs favoris…

Shy’m la malice https://www.youtube.com/watch?v=tOZfaAeZSU4 Je Sais https://www.youtube.com/watch?v=Nar9q5G_nm8 Je Suis Moi Prendre L’Air https://www.youtube.com/watch?v=5Gw9BgVYgx4 Tourne https://www.youtube.com/watch?v=-Oj_qP0Tp7s Diam’s Jeune demoiselle recherche un mec mortel https://www.youtube.com/watch?v=f9TKHFbLfbM Diam’s DJ https://www.youtube.com/watch?v=oRVivXC83hA Sheryfa Luna   Quelque Part https://www.youtube.com/watch?v=uDyHQGHic0I Sheryfa Luna Au revoir https://www.youtube.com/watch?v=gnc9c9_9THU Sheryfa Luna (ft Alex Tony) Sensualité https://www.youtube.com/watch?v=xQlSp70aSUY Tal https://www.youtube.com/watch?v=B-pCzyVplTI Tal Pas toi https://www.youtube.com/watch?v=zVb95Oa1qtk      

அடியேனின் புத்தகங்கள்

சாருவின் புத்தகங்கள் உட்பட பெரும்பாலான புத்தகங்கள் infibeam இல் 15% தள்ளுபடியில் கிடைக்கின்றது. உதாரணமாக, காமரூப கதைகள்(அதிகப்பட்ச சில்லறை விலை – ரூ.290/-) இத்தளத்தில் ரூ.217 மட்டுமே. தமிழ் ஸீரோ டிகிரி(அ.சி.வி – ரூ.200). இங்கே ரூ.170/- http://www.infibeam.com/…/zero-degree-ch…/9788184937657.html எக்ஸைல் 1: (அ.சி.வி – ரூ.250) இங்கே ரூ.212/- http://www.infibeam.com/…/exile-charu-ni…/9788184932041.html http://www.infibeam.com/Books/search?author=Charu%20Nivedita Online Bookstore: Buy Books Online at Best Books Price in India – Infibeam.com Online Bookstore India: Buy books … Read more