புதிய எக்ஸைல் Promo Teaser
Promo Teaser: https://www.youtube.com/watch?v=QEFdhUWTwiE புதிய எக்ஸைல் முன்பதிவுத் திட்டத்தின் முதல் நாள் முன்பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை தான் எதிர்பார்க்காதது என்றார் கிழக்கு பத்ரி. முன்பதிவு செய்த நண்பர்களுக்கு நன்றி. இந்த விஷயத்தை நீங்கள் உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள். உங்கள் வலைத்தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள். முன்பதிவு செய்ய தொலைபேசி எண்: 94459 01234 யு.ஆர்.எல். https://www.nhm.in/shop/978-93-5135-191-7.html