புதிய எக்ஸைல்: முன்பதிவுத் திட்டம்: நன்றி
புதிய எக்ஸைல் முன்பதிவுத் திட்டம் நாளை காலையுடன் முடிவுக்கு வரும் என்று கிழக்கு பிரஸன்னா சொன்னார். தமிழ் இலக்கிய உலகில் எப்போதும் இல்லாத அளவுக்கு முன்பதிவு செய்திருக்கிறார்கள். இதற்காக உதவி செய்த தினமலர், தி இந்து, அந்திமழை, புதிய தலைமுறை பத்திரிகை நண்பர்களுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக தினமலர். அதன் மின்னிதழில் முன்பதிவு செய்தி இன்னமும் ஓடிக் கொண்டிருக்கிறது. லட்சக் கணக்கான பேர் வாசிக்கும் தினசரிகளிலும் சஞ்சிகைகளிலும் இலக்கிய நூல்களுக்கு இப்படிப்பட்ட செய்திகளும் … Read more