உலக சினிமா வரைபடத்தில் தமிழ் சினிமா
சரியாகப் பத்து ஆண்டுகளுக்கு முன்பு லீனா மணிமேகலை நடத்திக் கொண்டிருந்த திரை என்ற பத்திரிகையில் நான் எழுதிய கட்டுரையை பேசாமொழியில் திரும்ப எடுத்துப் பிரசுரம் செய்திருக்கிறார் அருண். இந்த முக்கியமான கட்டுரை என்னுடைய சினிமா புத்தகங்களில் தொகுக்கப்பட்டுள்ளதா என்று எனக்குத் தெரியவில்லை. எழுதும் போது இருக்கும் உத்வேகமும் ஆர்வமும் அது பிரசுரமான பிறகு என்னுடைய ஆவணங்களில் தொகுத்து வைத்துக் கொள்வதில் இல்லாமல் போய் விடுகிறது. இன்று ஐ படத்தில் மொக்கை போடும் ஷங்கர் பற்றிய விமர்சனமும் இந்தக் … Read more