மைக்கேல் ஜாக்ஸன் : மீள முடியாததோர் இசைக் கனவு
முன்குறிப்பு: மைக்கேல் ஜாக்ஸன் இறந்த போது உயிர்மையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரை மனுஷ்ய புத்திரனின் தூண்டுதல் இல்லாவிட்டால் எழுதப்பட்டிருக்காது. அந்தத் தருணங்களை மிகவும் நெகிழ்ச்சியுடன் நினைத்துப் பார்க்கிறேன். மனுஷுக்கு நன்றி. *** உண்மையில் என்னால் நம்ப முடியவில்லை. ஏனென்றால் சென்ற மாதம்தான் மைக்கேல் ஜாக்ஸன் இறந்து விடுவார் என்ற கொடுங்கனவு ஒன்றைக் கண்டு அவருடைய த்ரில்லர், பேட் , டேஞ்ஜரஸ், ஹிஸ்டரி போன்ற ஆல்பங்களைக் கேட்டேன். விரைவில் மைக்கேலின் வாழ்க்கை வரலாற்றைச் சித்தரிக்கும் The Jacksons: An … Read more