கேள்வி பதில் (5)
கேள்வி: விதி பற்றி என்ன நினைக்கிறீர்கள்? (அன்புள்ள சாரு, மேலே உள்ள கேள்விக்கு விரிவாக பதில் தேவை. இந்தக் கேள்வி நாம் எதை அந்தரங்கம் என்று சொல்கிறோமோ அதன் அடிப்படையில் கேட்கப்பட்டது அல்ல. என் பெயரையோ ஊரையோ தெரிவிக்க வேண்டாம்.) பதில்: சமீபத்தில் ஈரோட்டில் ஒரு சுவடி ஜோதிடரை சந்தித்தேன். நம் பகுத்தறிவுவாதிகள் இதையெல்லாம் படுமூடத்தனம் என்று சொல்வார்கள். நானும் இதை மூடத்தனம் என்றே நம்ப விரும்புகிறேன். ஆனால் எதார்த்தம் வேறு மாதிரி இருக்கிறது. அந்த ஆளுக்கு … Read more