பழுப்பு நிறப் பக்கங்கள் – தஞ்சை ப்ரகாஷ்
இந்த வாரம் தஞ்சை ப்ரகாஷ். கட்டுரை பற்றி முகநூலில் உமா சக்தி இப்படி எழுதியிருக்கிறார்: தஞ்சை ப்ரகாஷ் சிறுகதைகள், தஞ்சை ப்ரகாஷ் படைப்புலகம், மீனின் சிறகுகள், கள்ளம் இவையே என்னிடம் இருக்கும் அவருடைய ஆக்கங்கள். சாரு எழுதுவதற்கு முன்னர் முதல் தடவையாக இந்தத் தகவல்கள் எல்லாம் ஏற்கனவே எனக்குத் தெரிந்திருந்தது எழுத்தாளர்கள் மீது நான் வைத்திருக்கும் பேரன்பும் மரியாதையும் காரணமாக இருக்கலாம். தஞ்சை ப்ரகாஷின் மீனின் சிறகுகளை படித்துவிட்டு இவ்வளவு எராட்டிக்காக எழுதியுள்ளார் என்று கோபப்பட்டு, என் … Read more