நவீன விருட்சம் இலக்கியச் சந்திப்பு – தினமலர் செய்தி

நேற்றைய சந்திப்பு மனநிறைவாக அமைந்தது.  சுமார் ஒன்றரை மணி நேரம் பேசியதாக நண்பர்கள் சொன்னார்கள்.  தண்ணீரே குடிக்காமல் பேசியது வித்தியாசமான அனுபவமாக இருந்தது.  வித்தியாசம் என்பதில் எல்லாம் அடக்கம்.  முன்பெல்லாம் பத்து நிமிடம் பேசுவதற்கே திணறுவேன்.  கொரில்லா என்று நான் குறிப்பிட்டது தவறு.  கெரில்லா போராளி என்றே பேசியிருக்க வேண்டும்.  சுட்டிக் காட்டிய லதானந்த் அவர்களுக்கு நன்றி.  தீவிரமான இலக்கிய வாசகரும் என் நண்பருமான ராமகிருஷ்ணன் வந்திருந்தார். போலீஸ் துறையில் உயர்ந்த பதவி வகிக்கும் அவர் சுதந்திர … Read more

மீளுமா தமிழகம்?

இன்று மதியம் 2 மணிக்கு சன் நியூஸ் சேனலில் மீளுமா தமிழகம் என்ற தலைப்பில் நடந்த விவாதம் ஒளிபரப்பாகிறது.  நான் கலந்து கொண்ட மிக முக்கியமான தொலைக்காட்சி விவாதம் இது.  பொதுவாக சன் தொலைக்காட்சி எழுத்தாளர்களுக்கு உரிய மரியாதையை அளிக்கும் நிறுவனமாக இருந்து வருவதை கவனித்திருக்கலாம்.  புத்தகத் திருவிழா சமயத்திலும் எழுத்தாளர்களை அழைத்து வந்து நீண்ட நேர உரையாடல்களை ஒளிபரப்புகிறது.  இன்றைய விவாதம் மது, மது அருந்துதல், மது விலக்கு பற்றியது.  பல வர்க்கங்களைச் சேர்ந்த பலரின் … Read more

நாளைய இலக்கியச் சந்திப்பு

ஒரு இலக்கியச் சந்திப்புக்குப் பேச அழைக்கப்பட்டிருந்தேன்.  மாலை ஐந்தரைக்குக் கூட்டம் ஆரம்பம்.  என் வழக்கப்படி ஐந்தேகாலுக்குப் போனேன்.  கூட்டம் நடத்துபவர் தனியாக அமர்ந்திருந்தார்.   ஐந்தேமுக்காலுக்கு இன்னும் இருவர் வந்தனர்.  அதில் ஒருவர் என் நண்பர் டாக்டர் ஸ்ரீராம்.  பிறகு ஒரு பதினைந்து நிமிடம் காத்திருந்து விட்டு அந்த மூன்று பேருக்காக இருபது நிமிடம் பேசினேன்.  ஆறரை அளவில் ஞாநி பேசினார்.  அதற்குள் முப்பது பேர் வந்து சேர்ந்திருந்தனர்.  அப்படி ஆகி விடாமல் நாளைய கூட்டத்துக்குத் தவறாமல் … Read more

ஜெயமோகனின் அறம்

சாரு, எம் வி வெங்கட்ராம் குறித்த கட்டுரை அருமை .ஒரு தகவல் விடுபட்டிருந்தது .எம் வி வெங்கட்ராம் தான் ஜெயமோகனின் அறம் சிறுகதையின் நாயகன் என எண்ணுகிறேன் .நீங்கள் எதையும் இருட்டடிப்பு செய்பவர் அல்ல என்பது எனக்குத் தெரியும். இந்த விஷயம் உங்கள் கவனத்திற்கு வராமல் இருந்திருக்கலாம். அல்லது ஒரு விதமான உயர் உன்மத்த நிலையில் அந்த கட்டுரையை எழுதிய போது விடு பட்டிருக்கலாம் . எனவே தான் இந்த மின்னஞ்சல் .இம்சை செய்யவில்லை என்று எண்ணுகிறேன். நன்றி. அனிஷ் … Read more