ஸ்ரீலஸ்ரீ மனுஷ்ய புத்திரன் சுவாமிகள்
இன்று பதினோரு மணி அளவில் மனுஷ்ய புத்திரன் வீட்டுக்குப் போனேன். டிசம்பர் என்றால் மட்டும் வீட்டுக்கு வருகிறீர்கள் என்றார் கிண்டலுடன். எனக்குப் புத்தக விழாவின் மீது என்றைக்குமே மரியாதை கிடையாது. புத்தக விழா சமயத்தில் என் புத்தகம் வர வேண்டும் என்ற எண்ணமே எனக்கு அசூயையை வரவழைக்கக் கூடியது. காரணம், எந்த ராஜா எந்தப் பட்டிணத்துக்குப் போனாலும் பிரபல எழுத்தாளர்களின் நூல்கள் அதிகபட்சம் 5000 பிரதிகளே போகின்றன. இதில் டிசம்பர் மாதம் பதிப்பாளரைச் சந்திப்பதில் என்ன பயன்? … Read more