பின்நவீனத்துவ போலி!
எந்த வார்த்தை சர்ச்சையை ஏற்படுத்தியதோ அதையே தனது சமீபத்திய புதினத்தில் பள்ளிக்கூடப் பிள்ளைகள் வீட்டுப்பாடம் எழுதுவது போல் விதம்விதமாகப் பட்டியல் போன்று எழுதிச் சென்ற ஒரு ‘பின்நவீனத்துவ’ எழுத்தாளர் கூட இந்த எதிர்ப்புக் கூட்டத்தின் முன்னணியில் நின்றி ஆவேசமாக உரையாடியது ஒரு சுவாரசியமான முரண்நகை. இவரே அளித்துக் கொண்ட தன்னிலை விளக்கத்தில் ‘நான் கூட இது போன்ற வார்த்தைகளை என் நாவலில் எழுதியிருக்கிறேன். ஆனால் அவற்றைக் குழந்தைகள் வாசிக்க வாய்ப்பில்லை’ என்கிறார். புத்தகங்களுக்கு சென்சாரை எப்போது கொண்டு … Read more