படு ரகளையான எழுத்து…
நான் 25 வயதில் எழுதியது போல் இருக்கிறது. விளாசித் தள்ளியிருக்கிறார் ஜி. கார்ல் மார்க்ஸ். அவருடைய முகநூல் பதிவுகளெல்லாம் நூலாக வரப் போகிறது. எதிர் வெளியீடாக இருக்கலாம். கீழே வருவது இப்போதைய ஆட்சியை வறுத்தது. இதேபோல் முந்தைய கருணாநிதி ஆட்சியையும் செம கிண்டு கிண்டியிருக்கிறார். ஆனால் வழக்கம் போல் என் வருத்தமெல்லாம் இப்படிப்பட்ட பதிவுகள் ஒரு நாவலாக வர வேண்டும். சோகம், எல்லாம் குறிப்புகளாகவே, கட்டுரைகளாகவே தீர்ந்து போகின்றன. பெரூவின் மரியோ பர்கஸ் யோசாவின் நாவல்கள் இந்த … Read more