பத்மஸ்ரீ விருது மறுப்பு குறித்து ஜி. கார்ல் மார்க்ஸ்…
ஜெயமோகனை என் உடன்பிறந்த சகோதரனை விட அதிகம் நேசிக்கிறேன். பெருமாளைத் துதிப்போரையெல்லாம் துதிப்பேன் என்று சொன்ன ஆழ்வானைப் போன்றதுதான் என் நிலையும். இலக்கியம் யாருக்கு தவமாக இருக்கிறதோ அவர் என் போற்றுதலுக்குரியவர். அந்த வகையில் நான் ஜெயமோகனை நேசிக்கிறேன். என் காலத்தில், என் வயதில் ஜெ. அளவுக்கு இலக்கியத்தையும் தன் மொழியையும் நேசிக்கும் ஒருவரை நான் கண்டதில்லை. அதனால்தான் அவரை நான் நேசிக்கிறேன் – எங்களுக்கு இடையிலான ஆயிரத்தெட்டு முரண்பாடுகளுடன். அவருக்கு பத்மஸ்ரீ கிடைத்த போது ஜெய்ப்பூரிலிருந்து … Read more