நன்றி

Posted by Sriram வந்திருந்த அனைவருக்கும் நன்றி. கிட்டத்தட்ட 650 முதல் 700 பேர் வரை வந்திருந்தனர். ஓடியாடி மேடையில் வேலை செய்த தம்பிகள் வினோத், முத்து இருவருக்கும் நன்றி. பணிகளைப் பகிர்ந்துகொண்ட இம்மானுவெல் – குமரேசன், கருப்பு, அருள், தரணி, அரவிந்தாக்ஷன், கணேஷ் முதலியோருக்கு நன்றி. பிரபு, ஷ்ருதி டிவி இருவருக்கும் நன்றி. நிர்மல், அழகியசிங்கர், திருப்பூர் கிருஷ்ணன், ஓவியர் ஸ்ரீநிவாசன், சுப்பிரமணியன், குரு, தர்மசேனன், கார்ல், ஜெகா, கருணாநிதி, நெஹமதுல்லாஹ், ‘சத்யம்’ பாலா, அவந்திகா, … Read more

விழா

Posted by Sriram வணக்கம். 1:30 மணி முதல் நண்பர்கள் தரணி, முத்துகுமார், இம்மானுவெல், குமரேசன் முதலியோர் அரங்கில் இருப்பார்கள். சீக்கிரம் வந்தால், சிறுசிறு வேலைகளை பகிர்ந்து செய்யலாம். 3 மணிக்கு கணேஷ் வந்துவிடுவார். 4 மணிக்கு ஸ்ருதி டிவி நண்பர் வந்துவிடுவார். 5 மணி முதல் சிற்றுண்டி கிடைக்கும். சரியாக 6:30-க்கு விழா ஆரம்பிக்கும். இன்று வெளியாகும் புத்தகங்களை அரங்கு வாசலில் உள்ள உயிர்மை, அந்திமழை, கிழக்கு ஆகிய பதிப்பகங்களின் stall-களில் வாங்கிக்கொள்ளலாம். ராஜா அண்ணாமலை … Read more

அடியேனைப் பற்றி என் நண்பரின் மகள் சொல்லும் காட்சி…

என் பால்யத்தை வண்ணமயமாக்கிய புத்தகங்கள் அம்புலிமாமா, பாலமித்ரா, ரத்னபாலா, பூந்தளிர், ராணி காமிக்ஸ், லயன் காமிக்ஸ் (அதுவும் சிறப்பிதழ் குண்டு புக் போட்டால் மீ செம ஹாப்பி) சம்பக், டிவிங்கிள், அமர் சித்ர கதா. படித்துவிட்டு கதைப் பற்றி நண்பர்களிடம் விவாதம் வேறு நடக்கும். அப்போது என் தோழர்களிடம் சொல்லுவேன் ஒரு நாள்….நிச்சயம் ஒரு நாள் நான் ரைட்டரா ஆவேன். நிறைய கதை எழுதுவேன்னு. எல்லாரும் செம ஜோக் கேட்ட மாதிரி சிரிப்பாங்க. நான் சோகமா என் … Read more