விழா பதிவுகள் – 5
அன்புள்ள சாரு, இதை எங்கு பதிப்பது என்று தெரியவில்லை. ஆகவே உங்களுக்கே அனுப்பி வைக்கிறேன். சென்னை ஒரு சுவாரஸ்யமான நகரம். எல்லோர் ஆசாபாசங்களுக்கும், அபிலாஷைகளுக்கும், ஆர்வத்துக்கும் எப்பொழுதும் தீனி போடுமிடம். நேற்று மாலை ராஜா அண்ணாமலை மன்றம் சாருவின் வாசக இளைஞர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது! அசோகமித்திரன் தன் தள்ளாத வயதிலும் தடியூன்றி நடந்து வந்தார். எஸ்ரா, மனுஷ்யபுத்திரன், சமஸ், திருப்பூர் கிருஷ்ணன், எடிட்டர் லெனின், டாக்டர் சிவகடாட்சம், அவர் மனைவி, நாகூர் ரூமி என்று ஏகப்பட்ட … Read more