63 வயதில் சால்ஸா கற்றுக் கொள்வது எப்படி? – அராத்து
நான் போகும் சால்ஸா வகுப்பில் நான் தான் அதிக வயது என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஒரு 70 வயதுத் தாத்தாவும் இருக்கிறபடியால் கொஞ்சம் ஆசுவாசமாக இருக்கிறது. இது பற்றி அராத்து எழுதியதைப் படித்து ரொம்பவே ரசித்தேன். என்னைத் தாக்குவது போல் இருக்கிறது என்று தப்பாக நினைத்துக் கொள்ளாதீர்கள். பொதுவான நிலைமையைச் சொல்வதாகவே எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் நம் வாசகர் வட்டத்தில் சாருவைக் கிண்டலடிக்கக் கூடாது என்று எந்தச் சட்டவிதியும் இல்லை. அவருடைய கணினியில் ‘க்’ என்ற … Read more